Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறநிலையத்துறை சார்பில் உணவு ... தேவகோட்டையில் அட்சய திருதியை பூஜை தேவகோட்டையில் அட்சய திருதியை பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திற்பரப்பு மகாதேவர் கோயிலில் அன்னதான திட்டம் மீண்டும் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திற்பரப்பு மகாதேவர் கோயிலில் அன்னதான திட்டம் மீண்டும் துவக்கம்

பதிவு செய்த நாள்

14 மே
2021
02:05

திற்பரப்பு: குமரி மாவட்ட கோயில்களில் நிறுத்தி வைக்கப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் துவங்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 11 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அன்னதான திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.


பின்னர் தமிழக அரசின் உத்தரவுபடி கடந்த சிலதினங்களுக்கு முன் மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களில் அன்னதானம் மீண்டும் வழங்க துவங்கினர். மீதமுள்ள கோயில்களில் நேற்று முன்தினம் அன்னதான திட்டம் துவங்கியது. 100 பேருக்கு கோயில் வளாகத்தில் வழங்கி வந்த அன்னதானம் கொரோனாபரவல் காரணமாக 20ஆக குறைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அன்னதானம் பார்சலாக வழங்கப்படுகிறது. திற்பரப்பு மகாதேவர் கோயிலில் முதல் நாள், அன்னதான வினியோகத்தை கோயில் மேல்சாந்தி கணேசன் போற்றி துவக்கி வைத்தார். 25 பேருக்கு அன்னதான பார்சல் வழங்கப்பட்டது. திருவட்டார் உட்பட கோயில்களிலும் அன்னதான திட்டம் மீண்டும் துவங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar