Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பால் அரவணைப்போம் குப்பைக்கு குட்பை சொல்லுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கையுடன் காத்திருப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
05:05


உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. அழுகைக்கு ஒரு காலம். சிரிப்புக்கு ஒரு காலம். பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம். விதைப்பதற்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம் உண்டு.  
எதிர்பார்த்த விஷயங்கள் ஒருவேளை நடக்காமல் போகலாம் அல்லது நினைத்தபடி நிறைவேற தாமதம் ஏற்படலாம். ஆனால் கலக்கம் கொள்ளாமல் அமைதியுடன் இருங்கள்.
ஒரு பொருள் நினைத்தவுடன் கிடைத்தாலோ அல்லது ஒரு செயலோ நினைத்தவுடன் நடந்தாலோ  அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும். ஆனால் காத்திருந்தபின் கிடைக்கும் போது பொக்கிஷமாக இருக்கும். எது தேவை? எப்போது தேவை? எது நல்லது எது கெட்டது என்பது படைத்தவருக்கு நன்றாகத் தெரியும். அதுவரை நம்பிக்கையோடு காத்திருங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar