Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அன்னதான திட்ட உணவு நோயாளிகளுக்கு வினியோகம்
எழுத்தின் அளவு:
கோவில் அன்னதான திட்ட உணவு நோயாளிகளுக்கு வினியோகம்

பதிவு செய்த நாள்

17 மே
2021
11:05

பல்லடம்: பல்லடத்தில், அறநிலைய துறை அறிவுறுத்தலின் பேரில், கோவில் அன்னதான திட்ட உணவு, நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த, 2001 முதல், இந்து அறநிலைய துறைக்கு உட்பட்டு வருவாய் அதிகமுள்ள கோவில்களில், அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தினசரி, 25 முதல் 100 பேருக்கு சாப்பாடு என, கோவில்களின் தரத்துக்கு ஏற்ப மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், அன்னதான திட்டத்தை செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், அன்னதான திட்ட உணவை, அரசு மருத்துவமனை நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டும் என, அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த அய்யன் கோவிலிலும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் உத்தரவின் பேரில், இக்கோவிலில் வழங்கப்பட்டு வந்த அன்னதான திட்ட உணவு, பல்லடம் அரசு மருத்துவமனை, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவில் ஊழியர்கள் கூறுகையில், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, 70 மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, 30 என, அறநிலையத்துறை உதவி கமிஷனர் மேனகா அறிவுறுத்தலின்படி தினசரி உணவு வழங்கி வருகிறோம். இதுதவிர, கோவிலிலும் ஐம்பது பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், தக்காளி சாதம் என, தினசரி ஒவ்வொரு வகை உணவை கோவிலிலேயே சமைத்து வழங்கி வருகிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருகே உள்ள சின்னத்தொட்டி பாளையம் வெல்லாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தவர்ஷினி ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
அன்னூர்; திம்மநாயக்கன்புதூர் மகா பைரவர் கோவிலில், இன்று (23ம் தேதி) ஜென்ம அஷ்டமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar