Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் ...  1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி கற்சிலை 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா
எழுத்தின் அளவு:
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா

பதிவு செய்த நாள்

19 மே
2021
12:01

 கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா துவங்கியது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் 10 நாள் உற்சவமான வைகாசி பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. தினமும் மாலை உற்சவர் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.6ம் நாளான வரும் 23ம் தேதி மாலை பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி உற்சவம் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி வெள்ளிக் கிழமையும் முன்னிட்டு ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, அன்னையை மகேஸ்வரி தேவியாக, வைஷ்ணவியாக அலங்கரித்து வழிபட வேண்டும். ... மேலும்
 
temple news
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு சிம்ம வாகனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar