Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் நிலத்தை கையகப்படுத்துவதா? ... வானில் ரத்த நிலா வரும் 26ல் தெரியும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை கோவிலில் கபசுரக் குடிநீர் சப்ளை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை கோவிலில் கபசுரக் குடிநீர் சப்ளை

பதிவு செய்த நாள்

20 மே
2021
06:05

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. தமிழக இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின் பேரில், அன்னதான திட்ட கோவில்களில் இருந்து, மருத்துவமனைகளுக்கும், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு, உணவு பொட்டலங்களை வழங்கும்படி உத்தரவிட்டது. இதை அடுத்து அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களுக்கும், அன்னதான திட்ட கோவில்கள் சார்பில், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களுக்கு, கபசுர குடிநீரும் வழங்கும்படி, இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. இதையடுத்து காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகம், காரமடை அரசு மருத்துவமனைக்கும், தனியார் பள்ளியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கும், உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது. நேற்று கோவில் முன்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar