Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி ... நோயாளிகளுக்கு கோவில் அன்னதான உணவு வழங்கல் நோயாளிகளுக்கு கோவில் அன்னதான உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறப்பு அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

23 மே
2021
12:05

விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன.  வீட்டிலிருந்த படியே விரதமிருக்க துவங்கி உள்ளனர். இதையடுத்து பக்தர்கள் இன்றி நேற்று நடைபெற்ற வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், பராசக்தி மாரியம்மனுடன் வெயிலுகந்தம்மன் அருள்பாலித்தனர். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்தில் மே 25ல் பொங்கல், 26ல் கயிறுகுத்து, அக்னி சட்டி எடுத்தல் நடக்கிறது.ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar