Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெருசலேம் வழிபாட்டு தலத்திற்குள் ... செல்வ விநாயகர் கோயிலில் வருசாபிஷேக விழா செல்வ விநாயகர் கோயிலில் வருசாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு: நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு: நேரடி ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

24 மே
2021
03:05

சென்னை: சென்னை நகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு, இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள சிவாலயங்களில், பிரசித்தி பெற்ற சனிப் பிரதோஷ வழிபாடு, நேரலையாக இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஊரடங்கு காரணமாக, சென்னை, புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசன அனுமதி மறுக்கப்பட்டது.இருப்பினும், பிரசித்தி பெற்ற கோவில்களின் நித்திய பூஜைகள், பிரதோஷ வழிபாடு உள்ளிட்டவை, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, https://www.youtube.com/watch?v=tqdVjRR6SyA என்ற இணையதளத்தின் மூலம், இன்று மாலை, 4:30 மணிக்கு, நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஏகாம்பரேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, https://www.youtube.com/watch?v=FRtXePnbw7Q என்ற YouTube channel என்ற இணையதளம் மூலம், இன்று மாலை, 4:30 மணி முதல், நேரலையாக காணலாம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar