கொரோனா பரவல்: நாடு முழுவதும் வெறிச்சோடிய கோயில்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2021 10:05
குன்றக்குடி : கொரோனா இரண்டாம் அலை காரணமாக, நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க கோயில்களுக்குள் செல்லபக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜூன் 7 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காரைக்குடியின் முக்கிய சுற்றுலா தலங்கள், கோயில்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.