கடலூர் ஆட்கொண்ட பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2012 10:06
கடலூர்: மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜபெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு தாமரை பூக்களால் அர்ச்சனை நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.