Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ... இன்று சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக நிகழ்கிறது இன்று சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் இடியும் தருவாயில் கோயில் விடுதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் இடியும் தருவாயில் கோயில் விடுதி

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
10:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 10 ஆண்டாக பயன்படாமல், இடியும் நிலையில் உள்ள தங்கும் விடுதியை மீண்டும் புதுப்பித்து, பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் பல ஆண்டுக்கு முன் அமைத்து தங்கும் விடுதியில், பக்தர்கள் தங்கினர். நாளடைவில் விடுதி கான்கிரீட் மேற்கூரை, கதவு, ஜன்னல் சிலாப் உடைந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் தங்க அனுமதிக்கவில்லை. இந்த 12 விடுதியை அகற்றி பூங்கா அமைத்திட இந்து அறநிலைதுறை முடிவு செய்து, கடந்த 8 ஆண்டுகளாக விடுதியை பூட்டி வைத்தனர். இந்நிலையில் இடியும் தருவாயில் கிடக்கும் விடுதியை ரூ. 1 லட்சத்தில் புதுப்பிக்க கோயில் இணை ஆணையர் உத்தரவிட்டதும், மராமத்து பணி நடக்கிறது.

30 கோடியில் விடுதி : ராமேஸ்வரத்தில் கோயில் சார்பில் ரூ.30 கோடியில் 96 நவீன அறைகள், 10 சூட் ரூம்கள், கார் பார்க் வசதியுடன் பக்தர்கள் தங்கிட யாத்ரி நிவாஸ் அமைத்து, கொரோனாவால் தடை விதித்த நிலையில், பல ஆண்டுகளாக பயன்படாத விடுதியை ஏன் புதுப்பிக்க வேண்டும். இதனால் பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், இடியும் தருவாயில் உள்ள விடுதியை புதுப்பிக்கும் பணியை கைவிடுமாறு இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar