Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற ... இன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை இன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
17:51

மதுரை : மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி  சிவாலயபுரம்  கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலின் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் சிறப்பு அர்ச்சனை,  அலங்கார வழிபாடு இன்று  (14ம் தேதி) நடைபெற்றது.

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், நவகிராக ஹோமம், ருத்ர ஹோமம்,  அஷ்ட லட்சுமி ஹோம பூஜையுடன் சுவாமிகளுக்கு,   எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமிகள் சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தனர். இன்றைய பூஜை உபயதாரர்கள் மதுரையை சேர்ந்த திரு. விமல், மேலூரை சேர்ந்த திரு.ஜெயராணி, ஜீவா ஆயில், சாய் டெக்ஸ், அங்கப்பன், பாண்டி, மற்றும் சுந்தரராஜன் - தமிழ்செல்வி, சங்கரன்கோயில் செல்வராஜ் - செல்வி குடும்பத்தினர்  ஏற்பாடு செய்திருந்தனர். ராஜேஷ் அர்ச்சகர் ,  சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
 பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple
 போடி: தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்கள் மூலம் ... மேலும்
 
temple
வடமதுரை: வடமதுரை ஆடித்திருவிழாவில் கொரோனா பிரச்னை காரணமாக தேருக்கு பதிலாக கேடயத்தில் சவுந்தரராஜப் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் குரு பூர்ணிமா, வியாச பூஜை நடைபெற்றது.இத்தல காமாட்சி ... மேலும்
 
temple
உத்திரமேரூர்: ஆடி பவுர்ணமியை ஒட்டி, உத்திரமேரூர் துர்க்கை அம்மன் மற்றும் நுாக்கலம்மன் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.