கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்அசுவினி - சுகந்த தைலம்பரணி - மாவுப்பொடிகார்த்திகை - நெல்லிப்பொடிரோகிணி - மஞ்சள்பொடிமிருகசீரிடம் - திரவியப்பொடிதிருவாதிரை - பஞ்சகவ்யம்புனர்பூசம் - பஞ்சாமிர்தம்பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை)ஆயில்யம் - பால்மகம் - தயிர்பூரம் - நெய்உத்திரம் - சர்க்கரைஅஸ்தம் - தேன்சித்திரை - கரும்புச்சாறுசுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)விசாகம் - இளநீர்அனுஷம் - அன்னம்கேட்டை - விபூதிமூலம் - சந்தனம்பூராடம் - வில்வம்உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)திருவோணம் - கொம்பு தீர்த்தம்அவிட்டம் - சங்காபிஷேகம்சதயம் - பன்னீர்பூரட்டாதி - சொர்ணாபிஷேகம்உத்திரட்டாதி - வெள்ளிரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).