Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சக்கரத்தாழ்வார் அவதாரத் ... கோயில் சொத்துக்களை அடையாளம் காண தொழில்நுட்பம் கோயில் சொத்துக்களை அடையாளம் காண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
12:06

நாங்குநேரி : நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி. நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் ப்ரயோக சுதர்சனர் வீற்றிருக்கிறார். பெருமாளின் திருக்கரத்தில் இருந்து புறப்படத் தயாராக இருக்கும் கோலம் (சக்கரம் திரும்பி இருப்பதை படத்தில் காணலாம்). பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற, பெருமாள் இவரைத் தயாராக வைத்திருக்கிறார். இங்கு இவருக்கு திருமஞ்சனம் செய்வது விசேஷம். இன்று (20ம் தேதி) சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar