Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் ... சக்கரத்தாழ்வார் ஜெயந்தி: பொள்ளாச்சி கோவிலில் சிறப்பு வழிபாடு சக்கரத்தாழ்வார் ஜெயந்தி: பொள்ளாச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தேரி பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
புத்தேரி பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
02:06

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சன ஆழ்வார் என்ற சக்கரத்தாழ்வார் அவதரித்த நாளான நேற்று சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம், பகல் 11:30 மணியளவில் மூலவர் சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு மகா தீபாராதனை நடந்தது. பின், உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar