Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய் சத்ய சாய் பிரசாந்தி - ஹவுரா: ... பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயில் ரூ.1.85 கோடியில் சீரைமக்கப்படும் பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா; பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2021
01:07

 திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, அரங்கநாத பெருமாள், தொழுதூர் மதுராந்த சோளீஸ்வரர் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி மற்றும் அரங்கநாதபெருமாள், தொழுதூர் மதுராந்த சோளீஸ்வரர் கோவில் சொத்துக்கள் முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. பலஆண்டுகளுக்கு முன் விடப்பட்ட ஏலத்தின் அடிப்படையில் பலர் குத்தகையை முறையாக செலுத்தாமல் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் இக்கோவில்களுக்கு சொந்தமான திருக்குளங்கள் முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது, தரை வாடகைக்கு விடப்பட்ட இடங்களில் மெத்தை கட்டடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி விதிகளை மீறி உள்வாடகைக்கு விட்டு பலர் சம்பாதிக்கின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டிய இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar