Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தன்னம்பிக்கையே உன் பரம்பரைச் ... இது தவறான எண்ணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயில் வழிபாடு அவசியமா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2021
05:07


ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு, “நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்...அங்கு போகாமலேயே கடவுளை உணர முடியாதா?” எனக் கேட்டார்.
 அவரிடம், “கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று விவேகானந்தர் கேட்க, அவரும் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
 “ தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு இந்த செம்பு?” என்றார் விவேகானந்தர்.
அவர் குழப்பத்துடன்,“செம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்?” என்றார். அவரிடம், “ஆம் சகோதரனே... தண்ணீர் கொண்டு வர செம்பு தேவை. அது போல கடவுளுடன் உறவாடவும் அவரைப் பற்றி சிந்திக்கவும்  தனி இடம் வேண்டும். அதுவே கோயில். அதனால் தான் கோயில் வழிபாடு மிக அவசியம் என்கிறேன்” என விளக்கினார். .

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar