* வயது அதிகரிக்க அதிகரிக்க நற்செயல்களையும் அதிகப்படுத்துங்கள். * நோன்பு என்னும் கேடயத்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். * தீய செயல்களை விட்டு விலகுங்கள். * ஆசையே தீமை அனைத்திற்கும் பிறப்பிடம். * மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம். * பிழையை உணர்ந்து வருந்துபவன் குற்றமற்றவனாகி விடுவான். * குடும்ப நன்மைக்காக உழைப்பவனுக்கு இறைவன் துணைநிற்பான். * சகோதரனின் வியாபாரத்தை போட்டியிட்டுக் கொண்டு கெடுக்காதீர்கள். * தாய்க்கு பணிவிடை செய்பவன் சொர்க்க வாழ்வை பெறுவான். பொன்மொழிகள்