Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நற்செயலை அதிகப்படுத்துங்கள் அளவோடு பழகுவோமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரட்டிப்பு மகிழச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2021
05:07


மகிழ்ச்சியாக வாழ்வதையே நாம் அனைவரும் விரும்புகிறோம் அதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் சிரிப்பு வாரம் என நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது அவர்களின் எண்ணம். மனஅழுத்தம் ஏற்படும் போது மனம் விட்டுச் சிரித்தால் கவலை பறந்தோடும் என்பதே உளவியலாளர்களின் முடிவு
ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும்  மனஅழுத்தம் குறைவதில்லையே... இப்படி வருந்துவோருக்கு  வழிகாட்டுகிறது பைபிள். பிறருக்கு நன்மை செய்வதே மேலான ஞானம். இதற்கும், மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பார்டல் பெரைரி. ஒருமுறை அவர் இந்தியாவிற்கு பயணம் செய்து விட்டு தாய்நாட்டிற்கு திரும்பினார். அவரது தாய் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மகனை அழைத்து வர வண்டியை அனுப்பி வைத்தார். பார்டல் பெரைரியை முன்பின் பார்க்காதவர் அந்த வண்டிக்காரர்.
‘‘அம்மா... உங்களின் மகனை எப்படி அடையாளம் காண்பது?’’ என்று கேட்டார்.  
‘‘ பயணிகள் இறங்கும் போது யார் ஒருவர் பிறருக்கு உதவி செய்கிறானோ அவன் தான் என் மகன்’’ என்றார்.
ரயில் வந்து நின்றதும் உன்னிப்பாக கவனித்தார் வண்டிக்காரர்.  முதியவர் ஒருவருக்கு ரயிலை விட்டு இறங்க உதவிக் கொண்டிருந்தார் ஒருவர். முதியவரின் பொருட்களை கீழே இறக்க கைகொடுத்தார். அந்த நபரிடம் வண்டிக்காரர் விசாரித்த போது தாய் சொன்ன விஷயம் சரியாக இருந்தது. அவர் தான் பார்டல் பெரைரி.
பிறருக்கு உதவும் போது நம்மால் பயன் பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைவர். உதவிக்கரம் நீட்டியவருக்கு ஆண்டவர் இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதத்தை வாரி வழங்குவார்.  
‘ஏழைக்கு இரங்குகிறவர்கள் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார்கள்’

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar