ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல் திங்கள் - பால் சாதம் செவ்வாய் - வெண் பொங்கல் புதன் - கதம்ப சாதம் வியாழன் - எலுமிச்சம் பழ சாதம் வெள்ளி - பால் பாயசம் சனி - புளியோதரை, தேங்காய் சாதம் இதனை மாரியம்மனுக்கு படைத்த பின், குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இதனால் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.