Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொந்தகையில் எலும்பு கூடுகளை வெளியே ... கொடுமணலில் சங்க கால கிணறு கண்டுபிடிப்பு கொடுமணலில் சங்க கால கிணறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்கள் திறக்க அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில்கள் திறக்க அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2021
03:07

 திருவெற்றியூர் : கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தொண்டி ஏகாம்பரேஸ்வரர் ஆகிய கோயில்கள் கொரோனா ஊரடங்கால் பூட்டப்பட்டது. பக்தர்கள் மிகவும் கவலையடைந்தனர். தற்போது வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துஉள்ளனர்.இதுகுறித்து திருவாடானை சித்ரா கூறியதாவது: சங்கடஹரசதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், ஏகாதசி, பவுர்ணமி, மாத சிவராத்திரி போன்ற நாட்களில் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வேன். தற்போது சில தளர்வுகளுடன் கோயில் திறக்க அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று கிருத்திகை விழாவை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் இன்று இரவு நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 
temple news
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்  புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar