ஆடி முளைக்கொட்டு: கிளி வாகனத்தில் மதுரை மீனாட்சியம்மன் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2021 01:07
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 6ம் நாளான நேற்று (17 ம்தேதி) கிளி வாகனத்தில் மதுரை மீனாட்சியம்மன் உலா வந்து அருள்பாலித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அம்மன் கிளி வாகனத்தில் உலா வருவது. சிறப்பாகும். ஏராளமான பக்தர்கள் சமூகஇடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.