* கர்வத்தால் அறிவு குறையும். அன்போ நன்மையை பெருக்கும். * அறிவாளியின் வார்த்தை கருணையானவை. ஆனால் முட்டாளின் வார்த்தையோ அவனையே விழுங்கி விடும். * முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல்லை கேட்பது சிறந்தது. * இளைஞர்களின் பலம் அவர்களுடைய புகழ். முதியவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை. * கத்தியை எடுப்பவர்கள் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள். – பொன்மொழிகள்