சேலம்: குருபூர்ணிமாவையொட்டி, சேலம், ஏற்காடு பிரதான சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில், நேற்று காலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சாய்பாபாவுக்கு பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள், அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.