ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, மூலவர் அரசாளவந்த அம்மன், துர்கை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு நடைபெற்ற 18 வகையான அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்