பிறந்தால் இறப்பு நிச்சயம். இந்த உலகத்தில் ஒருவரும் வரவும் இல்லை. ஒருவரும் செல்லவும் இல்லை. * புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பிப் போவாய். * மரத்தின் அருகே கோடரி வைக்கப்பட்டுள்ளது. கனி தராத மரம் வெட்டப்பட்டு அக்னியிலே போடப்படும். எப்போதும் நல்லதை செய்வோம்.