கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் லோபாமுத்ரையே போற்றிஓம் அகஸ்திய பத்தினியே போற்றிஓம் கவேர ராஜ ரிஷிமகளே போற்றிஓம் பிரம்மா மானச புத்திரியே போற்றிஓம் சுத்த மாயாசக்தியே போற்றிஓம் ஹாதிவித்யா தலைவியே போற்றிஓம் பொன்னியே போற்றிஓம் புண்ய தீர்த்தமே போற்றிஓம் தேவ ஜோதியே போற்றிஓம் ஸஹ்யாசல வாசிநியே போற்றிஓம் பாவங்களைப் போக்குபவளே போற்றிஓம் விரும்பியவற்றை அருள்பவளே போற்றிஓம் வீடுபேறு அளிப்பவளே போற்றிஓம் அகஸ்திய கமண்டல வாசினியே போற்றிஓம் கும்பமுனி பத்தினியே போற்றிஓம் சவுந்தரியே போற்றிஓம் விஷ்ணு மாயையே போற்றிஓம் பித்ருதேவதா பிரியையே போற்றிஓம் பிரம்மா சாப மோசனியே போற்றிஓம் விஷ்ணு சாப மோசனியே போற்றிஓம் வீரஹத்தி தோஷ நாசினியே போற்றிஓம் குடமுனி பத்தினியே போற்றிஓம் சித்த யோகினியே போற்றிஓம் பிரம்மச்சாரிணியே போற்றிஓம் விதர்ப்பநாட்டு மகளே போற்றிஓம் நதி ரூபிணியே போற்றிஓம் பாவ விமோசனியே போற்றிஓம் சாப விமோசனியே போற்றிஓம் சர்யா நாதர் சிஷ்யையே போற்றிஓம் ஸ்ரீவித்யா மந்திர வடிவே போற்றிஓம் பொதிய மலை வாசியே போற்றிஓம் யோக சித்தியே போற்றிஓம் மந்த்ர சித்தியே போற்றிஓம் இத்மவாஹன் அன்னையே போற்றிஓம் ஜல ரூபிணியே போற்றிஓம் கன்னியே போற்றிஓம் பிரம்மகிரி வாசினியே போற்றிஓம் முக்கூடல் தீரவாசினியே போற்றிஓம் சம்பாபதி வாசினியே போற்றிஓம் காவிரிபூம்பட்டின வாசினியே போற்றிஓம் சாயபுர சக்திபீட வாசினியே போற்றிஓம் பூரணியே போற்றிஓம் ஈங்கோய்மலை வாசினியே போற்றிஓம் அகண்ட காவேரியே போற்றிஓம் மத்தியஅகண்ட காவிரியே போற்றிஓம் கோடிதீர்த்த பாவ மோசனியே போற்றிஓம் புண்ய தீர்த்தமே போற்றிஓம் மஹாதேவியே போற்றிஓம் தட்சணதேச வாசினியே போற்றிஓம் பசுமையைக் காப்பவளே போற்றிஓம் லோக பாவனியே போற்றிஓம் ஸமுத்ர காமினியே போற்றிஓம் கவேர புத்ரியே போற்றிஓம் வேதங்களால் புகழப்படுபவளே போற்றிஓம் கருணைக் கடலே போற்றிஓம் நான்முகன் மகளே போற்றிஓம் பதிவ்ரதா தேவியே போற்றிஓம் திவ்யமானவளே போற்றிஓம் மங்கள ரூபிணியே போற்றிஓம் பவித்திரமானவளே போற்றிஓம் முத்தியை கொடுப்பவளே போற்றிஓம் இனியவளே போற்றிஓம் பாப நாசினியே போற்றிஓம் ஹயக்ரீவரால் வழிபடப்பட்டவளே போற்றிஓம் உபநதிகளை உடையவளே போற்றிஓம் ஜகன்மாதாவே போற்றிஓம் முனிவர்களால் பூஜிக்கப்படுபவளே போற்றிஓம் பரிசுத்தமானவளே போற்றிஓம் நதிகளின் நாயகியே போற்றிஓம் தேவர்களால் வழிபடப்படுபவளே போற்றிஓம் உத்தமமானவளே போற்றிஓம் தயாநிதியே போற்றிஓம் மாசற்றவளே போற்றிஓம் தட்சண கங்கையே போற்றிஓம் கருணாமூர்த்தியே போற்றிஓம் காவேர ரிஷியின் குலதனமே போற்றிஓம் ஞான வடிவே போற்றிஓம் செந்நெல் தருவோய் போற்றிஓம் அரங்கனைச் சூழ்ந்தவளே போற்றிஓம் தண்தமிழ் பாவையே போற்றிஓம் நெல்லிமர தீர்த்த தாரையே போற்றிஓம் வன தேவதையே போற்றிஓம் விரும்பிய வரம் அளிப்பவளே போற்றிஓம் நாவலந்தீவில் வசிப்பவளே போற்றிஓம் ஆசாபாச கற்பரசியே போற்றிஓம் உத்தம கற்பரசியே போற்றிஓம் கர்நாடக வாசியே போற்றிஓம் திராவிட வாசியே போற்றிஓம் கடலில் கரைபவளே போற்றிஓம் சுமங்கலியே போற்றிஓம் துார்வாசர் மாணவியே போற்றிஓம் இலக்கணம் உடையவளே போற்றிஓம் தஞ்சை பெரிய கோவில் உடையாய் போற்றிஓம் திருச்சி மலைக்கோட்டை உடையாய் போற்றிஓம் மாயூர வாசினியே போற்றிஓம் லலிதை பக்தையே போற்றிஓம் பாரத வாசிநியே போற்றிஓம் சிவாலயம் உடையோய் போற்றிஓம் விஷ்ணு ஆலயம் உடையோய் போற்றிஓம் சக்திஆலயம் உடையோய் போற்றிஓம் சோழமண்டல வாசினியே போற்றிஓம் சேரநாடு செழிக்கச் செய்பவளே போற்றிஓம் கொங்குநாடு உய்யச் செய்பவளே போற்றிஓம் விவசாயிகளின் தேவியே போற்றிஓம் நால்வரால் புகழப்படுபவளே போற்றிஓம் சங்க இலக்கியம் காத்தவளே போற்றிஓம் காவிரித் தேவியே போற்றிஓம் ராஜராஜேஸ்வரியின் வடிவானளே போற்றி