Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மகாமக குளத்தில் நீராட ... பழநி வின்சில் டிக்கெட் வழங்க புதிய நடைமுறை பழநி வின்சில் டிக்கெட் வழங்க புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடசென்னிமலை கோவிலில் ஆக., 2, 3ல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
எழுத்தின் அளவு:
வடசென்னிமலை கோவிலில் ஆக., 2, 3ல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
05:07

ஆத்தூர்: ஆத்துார் வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், ஆக., 2 மற்றும் 3ல், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஆத்துார், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் செயல் அலுவலர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டம், ஆத்துார், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை மற்றும் ஆடி பெருக்கு விழாவில், பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆக., 2ல், ஆடி கிருத்திகை மற்றும் ஆக., 3ல், ஆடிப்பெருக்கு நாளில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar