Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு தட்சிணாமூர்த்தி சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மகிஷாசுரமர்த்தினி அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மகிஷாசுரமர்த்தினி அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
01:08

தஞ்சாவூர் : தஞ்சாவூரை சுற்றி சோழ மன்னர்களால் 8 காவல் தெய்வங்கள் எல்லைகளில் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்து வந்துள்ளனர். அதன்படி, தஞ்சை வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள  ஸ்ரீ கேசவதுஸ்வர் சமேத   ஞானாம்பிகை கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar