Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோயில்களில் ஆடி அமாவாசை ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்தத வாரி, தங்க கருட சேவை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகட்டும் :இன்று ஆடிஅமாவாசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகட்டும் :இன்று ஆடிஅமாவாசை

பதிவு செய்த நாள்

08 ஆக
2021
01:08

சூரியன் வானில் சஞ்சரிப்பதன் அடிப்படையில், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலமாகும். இதில் கடக ராசியில் சூரியனுடன் சந்திரன் இணையும் நாளான ஆடிஅமாவாசை முன்னோர் வழிபாட்டுக்குரியதாகும்.

இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி முன்னோரை வழிபட்டால் அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். பெற்றோர் இறந்த தேதி, திதி மறந்தவர்கள், திதி கொடுக்க தவறியவர்களும் இன்று திதி கொடுப்பது நல்லது. சூரியன் தந்தையைக் குறிக்கும் கிரகம் என்பதால் பிதுர்காரகர் என்றும், சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகம் என்பதால் மாதுர்காரகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆண்மை, நிர்வாக ஆற்றல், வீரத்தை அளிக்க வல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகத்தை தர வல்லவர் சந்திரன். இருவரும் இணையும் அமாவாசை நாளில் மறைந்த பெற்றோரை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி முன்னோர்களின் படத்துக்கு பூமாலையிட்டு, அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை படைத்து வழிபட வேண்டும். காகத்துக்கு உணவிட்ட பின்னர் விரதம் முடித்து சாப்பிட வேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் கொடுப்பதும், அன்ன, ஆடை தானம் செய்வதும் சிறப்பு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக இன்று முன்னோரை நன்றியுணர்வுடன் வழிபடுவோம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar