Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் ... இன்று ஓணம்.. திருவோணத் திருநாளும் வந்தல்லோ இன்று ஓணம்.. திருவோணத் திருநாளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பத்மவாதி கோயிலில் வரலட்சுமி விரதம் விமரிசை
எழுத்தின் அளவு:
திருப்பதி பத்மவாதி கோயிலில் வரலட்சுமி விரதம் விமரிசை

பதிவு செய்த நாள்

20 ஆக
2021
06:08

திருப்பதி : வரலட்சுமி விரதம் என்றாலே அனைவருக்கும் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார்தான் நினைவிற்கு வருவார். அந்த அளவிற்கு வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா காரணமாக இந்த வருடம் பக்தர்கள் யாரும் நேரில் அனுமதிக்கப்படவில்லை மாறாக கானொளி காட்சி மூலம் நேரிடையாக  தரிசித்து மகிழ்ந்தனர். சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்த பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  இந்த விழாவில் கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar