Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் விநாயகரை ... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரட்டை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
இரட்டை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2021
04:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ஏரிக்கரை மூலை, இரட்டை விநாயகர் கோவில் மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலூர், ஏரிக்கரை மூளையில் உள்ள பழமையான இரட்டை விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 18ம் தேதி காலை கணபதி ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, 6.00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 6:30 மணிக்கு மூல கலசம் மற்றும் மூலவர் இரட்டை விநாயகருக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் தலைவர் கார்த்திகேயன், நிர்வாகி குமரகுரு, செயலாளர் தினகரன் மற்றும் விழாக்குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar