Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் பெருமாள் கோவில் ... பொள்ளாச்சி கோவில்களில் பவுர்ணமி வழிபாடு பொள்ளாச்சி கோவில்களில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்த சுவாமி கோவிலில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
சித்தானந்த சுவாமி கோவிலில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

23 ஆக
2021
12:08

புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று யஜூர் வேதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.இதனையொட்டி, நேற்று காலை சிறப்பு யாகம் நடந்தது. காலை 5:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழுக்களாக பூணுால் அணியப்பட்டது.வேத சாம்ராட் ராஜா சாஸ்திரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பூணுால் அணிந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி பிராமண சங்கம் மற்றும் சாய்சங்கர பக்த சபாவினர் செய்தனர்.கோவிலில், இன்று காலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை காயத்திரி ஹோமம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar