Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... சூலூரில் ராகவேந்திர சுவாமிகள் 350 வது ஆராதனை விழா சூலூரில் ராகவேந்திர சுவாமிகள் 350 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடிகர் யோகிபாபு கட்டிய வராகி கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடிகர் யோகிபாபு கட்டிய வராகி கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2021
09:08

செய்யாறு: செய்யாறு அருகே, திரைப்பட சிரிப்பு நடிகர் யோகிபாபு கட்டிய கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்நகரம்பேடு கிராமத்தில், சிரிப்பு நடிகர் யோகிபாபு தன் சொந்த நிலத்தில், வராகி அம்மன் கோவிலை புதிதாக கட்டினார். இதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னாதாக யாக  சாலை பூஜை செய்து கலச ஊர்வலம் நடந்தது. பின், புனித நீர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நடிகர் யோகி பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். பின், மூலவர் வராகி அம்மனுக்கு புனித நீரை ஊற்றி, நடிகர் யோகிபாபு அபிஷேகம் செய்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar