வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழாவிற்கான கொடியேற்றம், சிறப்பு திருப்பலியும் எஸ்.வி.டி., அதிபர் அருட்பணி அந்தோனி ஜோசப் தலைமையில் நடந்தது. ஆக., 31 முதல் செப்.,7 வரை நவநாள் சிறப்பு திருபலி, செப்.,8 முப்பெரும் விழாவும், செப்.,9 பங்குதந்தை ஆரோக்கியதஸ் தலைமையில் கொடி இறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு இருபால் துறவியர், பங்குமக்கள் செய்கின்றனர்.