Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகள் குருபூஜை விழா அமுதுபடையல் ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகள் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைகள் விற்க அனுமதி பொம்மை தொழிலாளர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2021
03:09

 திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக ஒரு அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் புதிய சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆண்டுதோறும் சதுர்த்திக்கு 5 நாட்கள் முன்பாக மதுரை காமராஜர் சாலை, அரசரடி, முனிச்சாலை, கீழமாசிவீதி, ஜெய்ஹிந்த்புரம், உழவர் சந்தைகள், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் பகுதிகளில் சிலைகள் விற்பனை செய்வோம்.இந்தாண்டு செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. செப்., 5 முதல் 10 வரை மேற்கண்ட இடங்களில் விநாயகர் சிலைகள் விற்க கலெக்டர் அனுமதி தரவேண்டும். அரசின் ஊரடங்கு விதிகளை கடைப்பிடித்து விற்பனை செய்வோம்.கொரோனா தடை உத்தரவால் பொம்மை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. 5 மாதங்கள் வருமானமின்றி தவிக்கிறோம். விநாயகர் சதுர்த்தியை நம்பி தயாரித்துள்ளோம். அனுமதி கொடுத்தால்தான் ஓரளவிற்கு கஷ்டத்தை சமாளிக்க முடியும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar