Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வலம்புரி விநாயகர் கோவில் மகா ... கோவில் நிலங்களை மீட்க தியாகராஜன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசைக்கு கயா, காசிக்கு சிறப்பு ரயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2021
04:09

 சென்னை:மகாளய அமாவாசைக்கு, கயா, காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை, இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.

இந்த ரயில், மதுரையில் இருந்து வரும் 30ம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலுார், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.

இப்பயணத்தில், பீஹார் மாநிலம் கயாவில் மகாளய அமாவாசையன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களில் தரிசனம் செய்யலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம். கோல்கட்டா நகரை சுற்றிப் பார்க்கலாம். ஆந்திர மாநிலம், விஜயவாடா கனகதுர்க்கா சக்தி பீடத்தை பார்த்து வரலாம். மொத்தம் 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 11 ஆயிரத்து 340 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை அலுவலகத்தை, 90031 40680; மதுரை - 82879 31977; திருச்சி, 82879 31974; கோவை அலுவலகத்தை, 82879 31965 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களை, www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று நடந்த நிறைப்புத்தரிசி பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கேரள பூஜை ... மேலும்
 
temple news
கோவை; இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மகா ருத்ரம், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ... மேலும்
 
temple news
தளவாய்புரம்; புனல்வேலி திரவுபதி அம்மன் கோயில் ஆடி பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar