உடுமலை : சனி பிரதோஷத்தையொட்டி உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உடுமலை : உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் நந்திக்கு பால், இளநீர், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்றது. பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.