சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகம், துளசி அலங்காரம், வெண்ணெய் காப்பு சாற்றுதலுடன், மகா தீபாராதனை நடந்தது.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலம் நட்சத்திர சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.