Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்புபாச்சி மேளாவிற்கு பின் ... நெல்லை பல்கலை பாடத்தில் ஆண்டாள் சிறுகதை இல்லை! நெல்லை பல்கலை பாடத்தில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் ரூ. 1.11 கோடி வசூல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2012
10:06

பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் ரூபாய் ஒரு கோடியே 11 லட்சத்தை எட்டியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே 10 லட்சத்து 62 ஆயிரத்து 360. தங்கம் 731 கிராம். வெள்ளி 6 ஆயிரத்து 80 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 381. தங்கத்தால் ஆன வேல்,  திருமாங்கல்யம், நாணயம், வெள்ளியால் ஆன வேல், வீடு, ஊஞ்சல், ஆள்ரூபம் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.  உண்டியல் திறப்பின் போது இணை கமிஷனர் பாஸ்கரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் (மதுரை) ராஜமாணிக்கம் உடன் இருந்தனர். உண்டியல் எண்ணிக்கை இன்றும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar