தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா வரும் 6ம்தேதி துவங்கி 15ம் தேதி வரை நடைபெற விருக்கிறது.
நிகழ்ச்சி நிரல்: மாலை 5.00 – 6.00 மணி
06.10.2021 – குங்கும அர்ச்சனை, லட்சுமி அஷ்டோத்திரம் 07.10.2021 – துர்க்கா பூஜையில் ஜெ.பாலகுரு உரை 08.10.2021 – விளக்கு பூஜை 09.10.2021 – சுவாமி பரமசுகானந்தர் உரை 10.10.2021 – ஸ்ரீ நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி 11.10.2021 – சரஸ்வதி லட்சுமி துர்க்கையாக அன்னை ஸ்ரீசாரதாம்மா 12.10.2021 – லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை 13.10.2021 – சாரதாதேவி பாலர் பண்பாட்டுப்பயிற்சி மாணவர்களின் பாடல் – விளக்கு பூஜை 14.10.2021 – சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓவியப்போட்டி 15.10.2021 – விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகள் நல்ல நூல்களை வாசித்தல் நடைபெறுகிறது. மேலும் எல்லா நாட்களிலும் மாலை 6.00 மணி முதல் 6.10 மணி வரை ஆரதி நடைபெறும். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொள்ளலாம்.
மடத்தில் நடைபெற்று வரும் தொடர் மக்கள் சேவைகளுக்கு நன்கொடை வழங்க https://rkmthanjavur.org/donate ல் தொடர்ப்பு கொள்ளலாம்.
Bank Name : PUNJAB NATIONAL BANK Bank Account No. : 0482000109097734 Account holder : Ramakrishna Math IFSC Code : PUNB0048200 (5th, 6th & Last two character is “Zero”) Bank Branch : THANJAVUR Bank code (MICR) : 613024002