Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கனூர் லஷ்மி நாராயண ஸ்ரீனிவாச ... சங்கர நாராயணர் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி சிறப்பு வழிபாடு சங்கர நாராயணர் கோயிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கப்பூர் கோவிலில் வெட்டி வேர் விநாயகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கப்பூர் கோவிலில் வெட்டி வேர் விநாயகர்

பதிவு செய்த நாள்

02 அக்
2021
06:10

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, சிங்கப்பூர் சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த, 100 சதவீதம் வெட்டி வேரால் செய்யப்பட்ட விநாயகர் சிலை , அந்நாட்டில் வசிக்கும் தமிழக பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஹிந்துக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை நிறுவிவழிபட்டனர். அதே போல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில், சில இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில், சிங்கப்பூர் நாட்டில் உள்ள சிவன் கோவிலில், 100 சதவீதம் வெட்டி வேரால் செய்யப்பட்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அந்நாட்டில் வசிக்கும், தமிழகத்தச்சேர்ந்தோர் பலரும், வெட்டி வேர் விநாயகரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar