மானாமதுரை : தஞ்சாக்கூரில் ஜெயம் பெருமாள் சமேத தஞ்சையம்பதி தாயார் கோவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கும்பாபிேஷக பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிச.9 ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பூஜாரி பாலசுப்பிரமணியன் நடத்தி வைத்தார்.