கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் வலங்கியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. கரூர் நகரில் பிரசித்தி பெற்ற ரயில்வே ஸ்டேஷன் வலங்கியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா கடந்த, 22ல் கணபதி பூஜையுடன் தொடங்கியது. 23, 24ல் நான்கு யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை தொடங்கிய கும்பாபி?ஷக பூஜைகளை தொடர்ந்து, 10:15 மணிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் மண்டல பூஜை நடக்கிறது. விழாவில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.