அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி வாகனங்கள் சீரமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2021 05:10
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் சுவாமி வலம் வரும் வாகனங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.
உண்டியல் காணிக்கை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.