குன்றுமேடு பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2021 11:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த காஞ்சி கிராமத்தில், உள்ள குன்றுமேடு பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி விழாவில் முருகருக்கு பண நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.