Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலனூர் சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மூலனூர் சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 நவ
2021
03:11

வெள்ளகோவில்: வெள்ளகோவிலை அடுத்த மூலனூர் அண்ணா நகர், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை விமர்சியாக நடந்தது.

மூலனூர் - தாராபுரம் சாலையில் அண்ணா நகர் அருகே சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 13 ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி மூன்று கால யாகபூஜை முடிவுற்ற நிலையில் நேற்று காலை 6 மணியளவில் நான்காம் கால யாக பூஜை தொடங்கி வேத பாராயணம், தமிழ் திருமுறை பாராயணம், துவார பூஜை, ஸ்ரீ மகாசக்தி விநாயகருக்கு மூல மந்திர ஹோமம்,திரவியாஹீதி, ஸ்பர்சாகுதி, தத்வ ஹோமம், நாடி சந்தானம், உயிரூட்டுதல், இறையாற்றல் சக்தியல மந்திர மூலமாக சாமிக்கு எழுந்தருளச் செய்தல், பூர்ணாகுதி, தீபாராதனை  நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9.15 க்கு யாத்திரதானம், கலசம் புறப்பாடு 9 .35 மணிக்கு சக்தி விநாயகர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தச தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மூலனூர், அண்ணாநகர், ஊர்ப் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar