Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அகண்ட ... ஸ்ரீபால் சுவாமிகள் மட ஆலயத்தில்  குருபூஜை விழா ஸ்ரீபால் சுவாமிகள் மட ஆலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலையர் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சுசீந்திரம் தாணுமாலையர் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 நவ
2021
03:11

நாகர்கோவில்:சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 1.10 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுசீந்திரம் கோயிலில் மூலிகைகளால் ஆன ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டது திருப்தியாக உள்ளது. இங்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் சிறுவர்கள் பூஜை செய்வது பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப் படும்.திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஜூலை 6ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரு குழு அமைக்கப்பட்டு தங்கமுலாம் பூசும் பணி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar