திருப்புத்தூர் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் ஆனித்தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2012 11:07
திருப்புத்தூர்: பரியாமருதுப்பட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் ஆனித்தேரோட்டம் நடந்தது. கடந்த ஜூன் 24 ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது.தினமும் திருவீதி உலா நடந்தது.9ம் நாள் நாளன்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார்.தொடர்ந்து பக்தர்கள் தேரில் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடந்தது.