Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் கோயில் ... செல்வ சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலையை அகற்றுவதை தடுத்த ஹிந்து முன்னணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2021
03:12

பழநி: பழநி, அடிவாரம், மேற்கு கிரிவீதியில் அரச மரத்தடியில் இருந்த விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்த அதிகாரிகளை, ஹிந்து முன்னணியினர் தடுத்தனர். பழநி, மலைக் கோயில் மேற்கு வீதியில் உள்ள அரசமரத்தடியில் சில காலமாக விநாயகர் சிலை வைத்து சிலர் வழிபாடு நடத்தியுள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் பொது இடத்தில் சிலை வைக்க கூடாது எனக்கூறி அகற்ற முயற்சித்தனர். இதனை மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் தலைமையில் ஹிந்து முன்னணியினர் தடுத்தனர். மரத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த சாக்கடை உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 
temple news
திருபுவனை; திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar