Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா.. நாளை ... கங்கையில் நீரடி காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறந்தார் பிரதமர் கங்கையில் நீரடி காசி விஸ்வநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனகதாசர் 534வது ஜெயந்தி விழா: தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கனகதாசர் 534வது ஜெயந்தி விழா: தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 டிச
2021
11:12

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, கனகதாசரின், 534வது ஜெயந்தி விழாவையொட்டி, தலையில் தேங்காய் உடைத்து குரும்பர் இன மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் குரும்பர் சங்கர் மற்றும் கனகஜோதி சேவா சமிதி சார்பில் கவியரசர் கனகதாசரின், 534வது ஜெயந்தி விழா நடந்தது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட கனகதாசர் பல்லக்கு மற்றும் குலதெய்வங்கள், குரும்பர் இன மக்களின் பாரம்பரிய கலாசார முறைப்படி டொல்லு, குணிதா, வீரகாசை, வீரபத்ர குணிதா ஆகிய நடனங்களுடன், மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.  தொடர்ந்து வீரபத்ரசுவாமி, சிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீதொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, சிக்கவீரம்மா தேவி, லிங்கேஸ்வர சுவாமி உள்ளிட்ட பல்வேறு குல தெய்வங்களை வரிசையாக வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை, 100க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், தேன்கனிகோட்டை, கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா மாநில பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar